Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

பட்டுக்கோட்டை பிரபாகர்-Patukotai-Pirabhakar

பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958ல் பிறந்தார். இவருக்கு திருமணமாகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்

Related List

Popular Products

Top Links